மனதை திடப்படுத்தி பார்க்கவும்!!

டப்ஸ்மேஷ் என்ற பெயரில் பெண்கள் பலவிதமாக தனது நடிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வசனத்திற்கு ஏற்ப நடிப்பினையும், பாடலையும் பாடி அசத்திவருகின்றனர். இக்காட்சிகள் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.

இங்கு குண்டு பெண்மணி ஒருவர் செய்த டப்ஸ்மேஷ் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஒரு இரண்டு லட்சம் பேரை ரசிக்க வைத்த பெண்ணின் காணொளி மனதை திடப்படுத்திட்டு பார்க்கவும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.

You might also like