side Add

மன்னாரில் சுவரொட்டிகள்!!

மன்னார் நகர்ப் பகுதியில் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்” என மத ரீதியாக அடையாளப் படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 

You might also like