மன்னார் பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு!!

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்குச் சென்ற மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டது.

பாடசாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவம் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் பாடசாலை நிர்வாகத்தினருடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like