side Add

மரக்கன்றுகள் வழங்கல்!!

‘நாம் பயிரிட்டு நாம் உண்போம்’ எனும் தேசிய விவசாய துரித வேலைத்திட்டத்தின் கீழ் பயன்தரு கன்றுகள் வழங்கும் நிகழ்வு பூநகரியில் இன்று இடம்பெற்றது.

பூநகரி கமநல சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வில், விவசாய பிரதி அமைச்சர் அங்கயன் இராமநாதன், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், பூநகரி உதவி பொலிஸ் அத்தியட்சகர், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like