மாகாண பூப்பந்தாட்டத்தில் பற்றிமா மகா வித்தியாலம் வெற்றி!!

மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பூப்பந்தாட்டத்தில் 17 வயது ஆண்கள் பிரிவில் மன்னார் பற்றிமா மகா வித்தியாலய அணி சம்பியன் வென்றது.

மாகாண மட்ட பூப்பந்தாட்டப்போட்டியின் இறுதியாட்டம்மன்னார் உள்ளரங்க. விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இவ்விறுதிப்போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயமும், மன்னார் பற்றிமா மகா வித்தியாலய அணியும் மோதின.

You might also like