side Add

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

தைப்­பொங்­கல் பண்­டி­கையை முன்­னிட்டு வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு நாளை மறு­தி­னம் திங்­கட் கி­ழமை விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக, வடக்கு மாகாண ஆளு­நர் அறி­வித்­துள்­ள­தாக அவ­ரது ஊட­கப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

ஜன­வரி 15ஆம் திகதி செவ்­வாய்­கி­ழமை தமி­ழர்­க­ளின் திரு­நா­ளான தைப்­பொங்­கல் பண்­டிகை கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது.

அதற்கு அமை­வா­கவே இந்த விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விடு­மு­றைக்­கான மாற்­றுப் பாட­சாலை நாள் பின்­னர் அறி­விக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like