மாணவர்களுடன் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து!!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியது. அதில் சாரதி உட்பட ஆறு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் வீதி தபால் சந்திப்பகுதியில் நடந்துள்ளது.

வவுனியா நகர்ப் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முசச்சக்கரவண்டி பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் படுகாயடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

You might also like