மாணவர்கள் போராட்டம்!!

0 374

வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாற்று வழிமுறை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் பல்கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டதில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கல்லூரியின் மாணவர்கள் சிலர் பரீட்சையில் முறைகேடாக நடந்து கொண்டனர் என்று தெரிவித்து நிர்வாகம் அவர்களை 6 மாதம் மற்றும் ஒரு வருட கால வகுப்பு மற்றும் பரீட்சை தடை விதித்தனர்.

எனவே மாணவர்களில் எதிர் காலத்தை கருத்தில் கொண்ட குறைந்த பட்ச தண்டனை அல்லது மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

You might also like