மானிப்பாய் இந்துக் கல்லூரி சாதனை!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுப்பிரிவு ஆண்ககளுக்கான மென்பந்து துடுப்பாட்டத் தொடரில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.

கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து ஸ்கந்தவரேதயக் கல்லூரி அணி மோதியது.

You might also like