side Add

மிக்கேல் ஒபாமா படைத்த சாதனை!!

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிக்கேல் ஒபாமாவின் ‘மெமொயர்’ (நினைவு) என்ற புத்தகம்,அமெரிக்காவில் வெளியிடப்பட்ட அதிகமாக விற்பனையான புத்தகமாக மாறியுள்ளது.

அமெரிக்க மற்றும் கனடாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டுள்ளன என்று என்.பி.டி புக்ஷ்கான் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இந்தப் புத்தகம் ஒபாமாவின் சொந்த வாழ்க்கையைப் பற்றிய ஒரு சாளரம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, கனடா மட்டுமல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் இந்த புத்தகம் சிறப்பாக விற்பனையாகியுள்ளது என்று பத்தகத்தின் வெளியீட்டாளர் மிக்கேல் ஒபாமா தெரிவித்துள்ளார்.

You might also like