‘மீண்டும் தாக்குதல் நடக்கும்’- துண்டுப் பிரசுரம் விநியோகத்தவர் கைது!!

மக்கள் அச்சப்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் பொசன் போயா தினத்துக்கு முன்னர் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கு மிகவும் பயங்கரமானது் என்ற துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தவரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினபுரி, கெட்டலியன்பல்ல பிரதேசத்தை சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like