முல்­லைத்­தீவு சுற்­று­லாக் கடற்­கரை அழ­கு­ப­டுத்­தப்­பட்­டது

0 158

முல்­லைத்­தீவு நக­ரின் சுற்­று­லாக் கடற்­க­ரை­யினை தூய்­மைப்­ப­டுத்தி அடை­யா­ளப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கையை இலங்கை செஞ்சி­லு­வைச் சங்­கத்­தின் முல்­லைத்­தீவுக் கிளை­யி­னர் மேற்­கொண்­ட­னர்.

செஞ்­சி­லு­வைச் சங்­கப் பணி­யா­ளர்­கள் 50க்கு மேற்­பட்­ட­வர்­கள் ஒன்று கூடி தூய்­மைப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.கடற்­க­ரைப்­ப­கு­தி­யில் உள்ள குப்பை கூளங்­களை அகற்றி அழ­கு­ப­டுத்­தி­யுள்­ள­து­டன் ஆபத்­தான கடற்­ப­கு­தி­யினை குறிக்­கும் மற்­றும் கடற்­க­ரை­யினை சுத்­த­மாக வைத்­தி­ருக்­கும் பதா­கை­க­ளை­யும் நிறுவியுள்­ள­னர்.

You might also like