யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம்!!

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் விவசாய உற்பத்தி, கால்நடை மருத்துவர் தேவை, சந்தைப் பாதுகாப்பு , விவசாயிகளுக்கான உதவித் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

கலந்துரையாடலில் பிரதேச செயலர்கள், நீர் பாசனை திணைகள அதிகாரிகள், தென்னை மற்றும் பனை அபிவிருத்தி சபை அதிகாரிகள், நீரியல் வள திணைகள அதிகாரிகள் ,விவசாய ஆராய்ச்ச்சி ,விதை உற்பத்தி அதிகாரிகள், விவசாய பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You might also like