யாழ்.கட்டளைத் தளபதி -வடக்கு ஆளுநருடன் சந்திப்பு!!

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று சந்தித்தார்.

சந்திப்பை நினைவுகூரும் வகையில் ஆளுநர் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிக்கு நினைவுப்பரிசும் வழங்கினார்.

You might also like