வடக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வு ஆரம்பம்!!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது.

தெல்லிப்பழை யூனியன்கல்லூரி மாணவர்களின் இன்னியம் இசைக்குழுவினர் விருந்தினர்களினை வரவேற்று அரங்குக்கு அழைத்துச் சென்றனர்.

You might also like