வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சித்திரைக் கொண்டாட்டம்!!

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சித்திரைக் கொண்டாட்டம் கிளிநொச்சி , வன்னேரிக்குளம் கிராமத்தில் சிறப்புற இடம்பெற்றது.

பாரம்பரிய விளையாட்டுபோட்டிகள், இசைக் கச்சேரி என சித்திரைக் கொண்டாட்டம் இடம்பெற்றது.

You might also like