விடுதலைப் புலிகளால் நடப்பட்ட மரங்கள் அழிப்பு!!

யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடப்பட்ட மரங்கள் இரவோடு இரவாக தறிக்கப்பட்டுள்ளது.

1992 ஆம் ஆண்டு குறித்த வீதிகளின் இரு மருங்கிலும் தேக்கு மரங்கள் புலிகளால் டப்பட்டன.

அவை மிகவும் செழிப்பாக வளர்ந்திருந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் எனக் கருதப்படும் ஒருவரால் குறித்த மரங்கள் எந்த அனுமதியும் இன்றி அடியோடு சாய்க்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like