side Add

விநாயகர் சிலை திருட்டு!!

தலவாகலை சென்கிளயர் தோட்டப் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயத்தை உடைத்து, அங்கிருந்த பித்தாளையிலான விநாயகர் சிலை திருடப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தினர் இது தொடர்பில் தலவாகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிலை இரண்டு லட்சம் ரூபா பெறுமதியனாவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like