side Add

விபத்தில் இளைஞன் படுகாயம்!!

பாதையை விட்டு குறுக்கே திரும்பும் போது அதே வீதி வழியாக காரின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள், காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து மட்டக்களப்பு பாசிக்குடா வீதியில் நடந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like
X