விபத்துக்களைக் குறைப்பதற்கு – புதிய மென்பொருள் அறிமுகம்!!

சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான புதிய மென்பொருள் பொலிஸ் தலைமையகத்தில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

விபத்து பகுதிகளை இனம் காணல், சமிக்கை விளக்கின் கட்டுப்பாடு ,அவரச விபத்துச் சேவை போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கிய மென் பொருளாக இது அமைந்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் மென் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதற் கட்டமாக 50 முக்கிய பொலிஸ் நிலையங்களுக்கு இந்த மென் பொருள் வசதியுடன் சேவையாற்றும் கருவிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

 

You might also like