வியாவில் ஜயனார் ஆலய பெருந்திருவிழா!!

காரைநகரில் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 10ம் திகதி வெள்ளிக்கிழமையும் தீர்த்தத் திருவிழா ஆடி அமவாசை தினமான 11 ம் திகதி சனிக்கிழமையும் இடம்பெற உள்ளது.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close