வெளிநாட்டவர்களை குடியமர்த்த எதிர்ப்பு- அம்பலாந்தோட்டையில் கடையடைப்பு!!

பாகிஸ்தான் நாட்டு அகதிகள் சிலரை ரீதீகம அரச நிவர்தன இல்லத்துக்கு அழைத்து வர தென் மாகாண ஆளுநர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பலாந்தோட்டையில் இன்று கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நகரில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

You might also like