வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான வெளிநாட்டு பணத்தை கொண்டு செல்ல முற்பட்ட  வெளிநாட்டவர் இருவரை  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப்பிரிவினர்  இன்று கைது செய்தனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கோடியே 62 இலட்சம் ரூபா அமெரிக்க டொலர்கள் மீட்கப்பட்டன.
குறித்த இருவரும் மலேசியாவை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் கோலாலம்பூர் நோக்கி பயணிக்கவிருந்த நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் மேற்கோண்டு வருகின்றனர்.
You might also like