வெளியானது ‘ராட்சசி’ ட்ரைலர்!!

செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு பின்னர் நடிகை ஜோதிகா புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ராட்சசி என்றொரு படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஜோதிகா நடித்துள்ள இப்படத்தை இயக்குவது புதுமுக இயக்குனர் கௌதம்ராஜ்.

இன்று காலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்ரர் வெளியிடப்பட்டது. ‘ராட்சசி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் மாலை நான்கு மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா.

You might also like