ஸஹ்ரான் பயன்டுத்திய மற்றொரு ஆவணமும் மீட்பு!!

இலங்கையின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய முக்கிய தாக்குதல்தாரி ஸஹ்ரான் ஹாசீம் பயன்படுத்தியது எனச் சந்தேகிக்கப்படும், மடிக்கணினி ஒன்று அக்கறைப்பற்று – பாலமுனைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் சாலமுனையில் உள்ள வீடொன்றில் இருந்து லட்சக்கணக்கான பணமும் மீட்கப்பட்டது.

You might also like