11 மாணவர்களுக்கு முதல் நன்மை!!

மன்னார் மறைக்கோட்டம் கட்டக்காடு புனித செபஸ்தியார் ஆலயத்தில் 11 மாணவர்களுக்கு முதல் நன்மை அருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மடு மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி எஸ். சத்தியராஜ் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட கூட்டுத்திருப்பலியின் போது ஆலய பங்கைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு முதல் நன்மை எனும் அருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

You might also like