side Add

3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றிச் சாதனை!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில் 3 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.

இந்த எழில்மிகு விழாவில், உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தென்கொரியா அதிபரின் மனைவி உள்பட பல்லாயிரக்கான மக்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான கின்னஸ் சான்றிதழை உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகியிடம் கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் வழங்கினர்.

You might also like