6 இலக்கால் – திருநெல்வேலி அணி வெற்றி!!

யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கடினபந்து துடுப்பாட்டத் தொடரில் திருநெல்வேலி துடுப்பாட்டடக் கழக அணி 6 இலக்கினால் வெற்றி பெற்றது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் திருநெல்வேலி துடுப்பாட்டடக் கழக அணியை எதிர்த்து யூனியன் விளையாட்டுக் கழக அணி மோதியது.

You might also like