அலரி மாளிகையில் நடைபெற்ற- பன்னாட்டு தாதியர் தினம் !!

அரச தாதி அலுவலர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பன்னாட்டு தாதியர் தினம் இன்று அலரி மாளிகையில் நினைவுகூரப்பட்டது.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் தாதிய உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+
Shares
  • Facebook
  • Twitter
  • Google+

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close