ஆவ­ரங்­கால் மத்­திக்கு வெற்றி

கைதடி தெற்கு சன­ச­மூக நிலை­யத்­தின் 63ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு நடத்தப்படும் கரப்­பந்­தாட்­டத் தொட­ ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

குறித்த சன­ச­மூக நிலைய மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் அச்­சு­வேலி யுத் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

மூன்று செற்­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­நது.
25:18, 17:25, 25:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்­றது ஆவ­ரங்­கால் மத்தி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close