இந்தியப் போர்க்கப்பல்கள் இலங்கைக்கு!!

இலங்கை கடற்படையுடனான கூட்டுப் பயிற்சிக்காக, , மூன்று விமானங்களும் திருகோணமலைக்கு வந்தடைந்துள்ளன.

இந்தியா மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், நேற்று ஆரம்பமான கூட்டுப்பயிற்சி எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டுப்பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் சயுரால, சமுத்ர, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்களும், இந்தியக் கடற்படை சார்பில் ஐ.என்.எஸ் சுமித்ரா, ஐ.என்.எஸ் கிர்ச், ஐ.என்.எஸ் கோரா திவ் ஆகிய போர்க்கப்பல்களும் பங்கேற்கின்றன.

You might also like