இலங்கை நிலவரம் – ஆஸ்திரேலியா கடும் அவதானம்!!

0 231

இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்பட வேண்டிய வாக்கெடுப்பு நடத்தப்படாது என வெளியாகி வரும் செய்திகள் சம்பந்தமாக,  ஆஸ்திரேலியா கடும் விழிப்புடனும் அவதானிப்புடனும் இருந்து வருவதாக இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like