ஊரட்ங்கு 2 மணி நேரம் நீக்கம்!!

வட மேல் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மாலை 04 மணிக்கு விலக்கப்பட்டு, மீண்டும் மாலை 06 மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை காலை 06 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பிரதேசத்தில் நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like