எரிமலை வெடிப்பில் தத்தளிக்கும் மக்கள்!!

குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 300 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப் பட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close