கஜா புயலின் வேகம் அதிகரிப்பு!!

கஜா புயலின் வேகம் அதிகரித்துள்ளது. 10 கி.மீ. வேகத்தில் கஜா புயல் நகர்கிறது. நாளை (நவம்பர் 15) இலங்கையின் வடக்கு பகுதி ஊடாக மாலை இந்திய கடலூர்-பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like