கட்டைக்காடு சென்.மேரிஸ் அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி!!

யாழ்ப்பாணம் செம்பியன்பற்று சென்.பிலிப் நேரியஸ் விளையாட்டுக்கழகம் செம்பியன்பற்று சென்.பிலிப்நேரியஸ் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடத்தும் கால்பந்தாட்ட தொடரில் கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையட்டுக்கழக அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

செம்பியன்பற்று சென்.பிலிப்நேரியஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற அரையிறுதியாட்டத்தில் கட்டைக்காடு சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கொடுக்குழாய் சத்திவேல் விளையாட்டுக்கழக அணி மோதியது.

You might also like