side Add

கருவேப்ப முறிப்பு குளம் மக்களிடம் கையளிப்பு!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலை எல்லைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட கருவேப்ப முறிப்பு குளம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவால் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்கத்திற்குமான செயலகத்தின் நிதிப்பங்களிப்பில் ஒதியமலை எல்லைப்பகுதியில் புதிதாக இந்தக் குளத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு கிலோமீற்றர் நீளம் கொண்ட குளக்கட்டும், இரண்டு தண்ணீர் திறக்கும் கொட்டுகளும் வைத்து புதிய குளமாக அமைக்கப்பட்டுள்ளது..

You might also like