கரு சவ்வுப்பையுடன் பிறந்த சிசு – வியக்க வைத்த வீடியோ!!

சிசு உருவாகும் விதத்தின் கற்பனை காட்சியை நாம் பல முறை பார்த்திருப்போம். ஆனால், கருவில் சிசு எப்படி பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்கான சான்றாக உள்ளது இந்த வீடியோ. இது நாம் வாழ்நாளில் நடக்க கூடிய அற்புதங்களும் ஒன்று.

You might also like