களனி ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு!!

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் துங்கிந்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய தந்னோருவ திஷானயகலாகே சேலி தம்மிகா திஷானாயக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

You might also like