குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு- யாழ்ப்பாண முஸ்லிம்கள் அஞ்சலி!!

உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதியில் உள்ள பெரியமாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

You might also like