சுதந்திரக் கட்சிக்கு- புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்!!

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான 17 புதிய தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைப்பாளர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like