செரீனா வில்­லி­யம்ஸ் இறு­திக்­குச் சென்­றார்

அமெ­ரிக்­கப் பகி­ரங்க ரென்­னிஸ் தொட­ரில் பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றார் அமெ­ரிக்க ரென்­னிஸ் வீராங்­க­னை­யான செரீனா வில்­லி­யம்ஸ்.

பன்­னாட்டு அந்­தஸ்­து­பெற்ற பகி­ரங்­கத் தொடர்­க­ளில் ஒன்­றான அமெ­ரிக்­கப் பகி­ரங்­கத் தொடர் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. நியூ­யோர்க் நக­ரில் தொட­ரின் ஆட்­டங்­கள் இடம்­பெ­று­கின்­றன. பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் நேற்று நடை­பெற்ற அரை­யி­றுதி ஆட்­ட­மொன்­றில் அமெ­ரிக்க ரென்­னிஸ் வீராங்­க­னை­யான செரீனா வில்­லி­யம்ஸை எதிர்த்து ஸ்வெட்­சோவா மோதி­னார்.

மூன்று செற்­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது. முத­லிரு செற்­க­ளை­யும் முறையே 6:3, 6:0 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 2:0 என்ற நேர்­செற் கணக்­கில் வெற்­றி­பெற்­றார் செரீனா வில்­லி­யம்ஸ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close