தனியார் கல்வி நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு!!

வடக்கு மாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள், தங்கள் பிரதேச பொலிஸ் நிலையத்தின் ஊடாக பாதுகாப்பைப் பெற்றுக்கொள் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர், கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

தனியார் கல்வி நிலையங்கள் மாண்வர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பொலிஸ் நிலையங்கள் ஊடாக பதிவு செய்து பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

You might also like