தாக்குதலுக்கு உள்ளான பிரபல ஹோட்டல் நாளை திறப்பு!!

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு உள்ளான சங்ரில்லா ஹோட்டல் நாளை புதன்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக இருந்த ஸஹ்ரானில் தலைமையில் சங்ரில்லா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சங்ரில்லா ஹோட்டல் தாக்குதலின் பின்னர் மூடப்பட்டிருந்தது.

நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாளை மீண்டும் ஹோட்டல் நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like