side Add

தென்னாபிரிக்க வீரர் டூ பிளசிஸூக்கு தடை!!

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென்னாபிரிக்கா வீரர்களுக்கு பன்னாட்டு கிரிக்கெட் சபை தண்டம் விதித்துள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் நிர்ணயிக் கப்பட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காததால் இந்தப் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து தென்னாபிரிக்கா அணித் தலைவர் டூ பிளசிஸூக்கு 20 சதவீதமும், அணி வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் தண்டமாக விதித்தது பன்னாட்டு கிரிக்கெட் சபை. மேலும் அணித் தலைவர் டூ பிளசிஸூக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதித்தது.

You might also like