side Add

தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு!!

பிரேசிலில் தென் பகுதியிலுள்ள சன் பவ்லோ நகரின் தேவலாயம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் தன்னை தானே சுட்டுக் கொண்டதாகவும் அவர் கணினி நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததாகவும் அவருக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இலை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நேரில் கண்ட ஒருவர் கூறும்போது, ”முதலில் அவருக்கு முன்னால் இருந்தவர்களை தாக்கினார். பின்னர் பலமுறை துப்பாக்கியால் சுட்டார். அவர் குறி பார்த்து எல்லாம் சூடவில்லை” என்றார்.

You might also like