நாகர்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு வார நிகழ்வு வடமராட்சி நாகர்கோவில் பாடசாலை அருகாமையில் இன்று இடம்பெற்றது.

நாகர்கோவில் பாடசாலையில் விமானப்படுகொலையில் கொல்லப்பட்ட மாணவர்கள் நினைவாக சுடரேற்றி மலர் தூவி அஞசலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

You might also like