பிரதி அமைச்சர் புத்திக பத்திரன- கிளிநொச்சிக்கு வருகை!!

0 51

கைத்தொழில், வாணிப அலுவல்கள் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன கிளிநொச்சி மாவட்டத்துக்கு இன்று வருகை தந்தார்.

கிளிநொச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள உப்பளம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களும் அமைச்சருடன் கள விஜயத்தில் ஈடுபட்டனர்.

You might also like