பிறந்து 36 நாள்­க­ளான ஆண் குழந்தைக்கு நடந்த சோகம்!!

பிறந்து 36 நாள்­க­ளான குழந்தை உயி­ரி­ழந்­துள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் வவு­னியா சாம்­பல் தோட்­டம் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்­றது.

வீட்­டில் இருந்த குழந்­தைக்­குச் சுக­வீ­னம் ஏற்­பட்­டுள்­ளது. பெற்­றோர் வவு­னியா மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர்.

அங்கு சேர்க்­கும்­போது குழந்தை உயி­ரி­ழந்­தி­ருந்­தமை பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது.

ப. ரவீன் என்ற ஆண் குழந்­தையே உயி­ரி­ழந்­தது. சட­லம் மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like