பெட்டிப் பாலங்களுக்கு அடிக்கல்!!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் அடுத்த கட்ட அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் கிளிநொச்சி நகர் , அக்கராயன் , வன்னேரிக்குளம் , தர்மபுரம் , பிரமந்தனாறு , கோணாவில் , புன்னைநீராவி ஆகிய பிரதேசங்களில் பொருத்தமான முறையில் பெட்டிப்பாலங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

You might also like